பயணிகளின் மீதிப் பணத்தில் போதைப்பொருள் வாங்கும் சாரதிகள்- நடத்துனர்கள் ; அம்பலமான தகவல்

Gemunu Wijeratne Drugs Srilanka Bus
By Sulokshi Sep 15, 2025 01:13 PM GMT
Report

  நாட்டில் கடலோரப் பாதையில் பயணிக்கும் பேருந்துகளின் சாரதிகளும், நடத்துநர்களும் பணியில் இருக்கும்போது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பயணிகளின் மீதிப் பணத்தில் போதைப்பொருள் வாங்கும் சாரதிகள்- நடத்துனர்கள் ; அம்பலமான தகவல் | Drivers Conductors Buying Drugs Passengers Money

மஹிந்த காற்றில் நாமல் வாசம்; புது அவதாரம் எடுக்கும் மஹிந்த ராஜபக்ச

மஹிந்த காற்றில் நாமல் வாசம்; புது அவதாரம் எடுக்கும் மஹிந்த ராஜபக்ச

கஞ்சா மற்றும்  ஐஸ் ரக போதைப்பொருட்கள்

கஞ்சா மற்றும் ‘ஐஸ்’ரக போதைப்பொருட்கள் கடலோரப் பகுதிகளில் எளிதாகக் கிடைப்பதாகவும், குறித்த பகுதிகளிலுள்ள சிலர் கஞ்சா மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களைப் பேருந்துகள் மற்றும் கடலோரப் பாதையில் இயக்கப்படும் பிற வாகனங்களில் கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் திருடிய இந்திய பெண்; திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்

அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் திருடிய இந்திய பெண்; திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்

சில நடத்துநர்கள் பயணிகளுக்குக் கொடுக்க வேண்டிய மிகுதிப் பணத்தை மறைத்து வைத்துக் கொண்டு கூடுதல் வருமானம் ஈட்டுவதாகவும், அந்த பணம் பெரும்பாலும் போதைப்பொருள் பழக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் கெமுனு விஜேரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

விபத்தில் பறிபோன யுவதியின் உயிர்; கதறியழும் உறவுகள்

விபத்தில் பறிபோன யுவதியின் உயிர்; கதறியழும் உறவுகள்

அத்துடன் கொள்ளுப்பிட்டி, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் களுத்துறை நோக்கிப் பயணிக்கும் கடலோரப் பேருந்துகளுக்கு விநியோகஸ்தர்களால் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் , கொழும்பில் இயங்கும் பேருந்துகளைச் சோதனையிட நடவடிக்கை மேற்கொண்டுள்ள காவல்துறையினருக்கு நன்றியையும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இணையவழி பாலியல் வர்த்தகம்; பகீர் கிளப்பிய தகவல்

இலங்கையில் இணையவழி பாலியல் வர்த்தகம்; பகீர் கிளப்பிய தகவல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US