மீண்டும் யாழ் வந்தார் மருத்துவர் அருச்சுனா இராமநாதன்; மருத்துவமனையில் குழப்பமான நிலைமை

Jaffna Parliament of Sri Lanka Ministry of Health Sri Lanka Hospitals in Sri Lanka
By Sulokshi Jul 15, 2024 08:40 AM GMT
Report

 யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவர் அருச்சுனா இராமநாதன் மீண்டும்,  வந்துள்ள நிலையில் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம்  செய்ய பலரும் முனைப்பு காட்டி இருந்தனர்.

Jaffna Chavakachcheri Hospital

மருத்துவருக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த மக்கள்

சுகாதார அமைச்சகத்தின் கடிதம் கடந்த 07ஆம் திகதி இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண வைத்தியர் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்த பதில் வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் பயங்கரம்; காருடன் எரிக்கப்பட்ட வர்த்தகர்

தமிழர் பகுதியில் பயங்கரம்; காருடன் எரிக்கப்பட்ட வர்த்தகர்

இந்நிலையில் வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் மறுநாள் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Jaffna Chavakachcheri Hospital

அதோடு மருத்துவருக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது.

இந்நிலையில் 08ஆம் திகதி , நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அருச்சுனா , தான் மீண்டும் வருவேன் என கூறி சென்றார்.

விசா தேவையில்லை; இலங்கையர்களுக்கு இனிப்பான செய்தி!

விசா தேவையில்லை; இலங்கையர்களுக்கு இனிப்பான செய்தி!

தொடர்ந்து மறுநாள் 09ஆம் திகதி வடமாகாண சுகாதார திணைக்களத்தால், வைத்தியர் கே. ரஜீவ் , சாகவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு,பொறுப்பேற்றுள்ளார்.

Jaffna Chavakachcheri Hospital

பொலிஸார்  குவிப்பு

இந்நிலையில் மருத்துவர் அருச்சுனா - இராமநாதன் மருத்துவமனிக்கு வந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால் பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Jaffna Chavakachcheri Hospital

அதேவேளை, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் கூடிய வேளை பொலிஸார் மக்களை வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.   

கணவனின் மரணத்திலிருந்து எழுந்த பெண் நான்!

கணவனின் மரணத்திலிருந்து எழுந்த பெண் நான்!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US