பிக்பாஸில் 50 லட்சம் கிடைச்சிருந்தா இததான் பண்ணிருப்பா! விக்ரமன் கூறிய தகவல்

Kamal Haasan Bigg Boss
By Shankar Jan 26, 2023 12:08 AM GMT
Report

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (22-01-2023) நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

பிக்பாஸில் 50 லட்சம் கிடைச்சிருந்தா இததான் பண்ணிருப்பா! விக்ரமன் கூறிய தகவல் | Done This 50 Lakhs In Bigg Boss Vikraman

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் களமிறங்கி இறங்கிய நிலையில், ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிய வண்ணம் இருக்க, பல விறுவிறுப்பான சம்பவங்களும் அரங்கேறி இருந்தன.

இவ்வாறு இருக்கையில், மொத்தம் 21 போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தனர்.

பிக்பாஸில் 50 லட்சம் கிடைச்சிருந்தா இததான் பண்ணிருப்பா! விக்ரமன் கூறிய தகவல் | Done This 50 Lakhs In Bigg Boss Vikraman

அத்தோடு அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறியதையடுத்து, யார் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்பதை பற்றி ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களையும் குறிப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில், ஷிவின் மூன்றாவது இடத்தை பிடித்து வெளியேற, அசிம் டைட்டில் வின்னராகவும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

பிக்பாஸில் 50 லட்சம் கிடைச்சிருந்தா இததான் பண்ணிருப்பா! விக்ரமன் கூறிய தகவல் | Done This 50 Lakhs In Bigg Boss Vikraman

மறுபக்கம் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன், இரண்டாவது இடம் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

106 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக வலம்வந்து நல்ல புகழையும் பெற்ற விக்ரமன், வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர், மக்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை கூறியிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், தற்போது தனியார் ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை விக்ரமன் அளித்துள்ளார்.

பிக்பாஸில் 50 லட்சம் கிடைச்சிருந்தா இததான் பண்ணிருப்பா! விக்ரமன் கூறிய தகவல் | Done This 50 Lakhs In Bigg Boss Vikraman

இதில் தன்னுடன் ஆடிய சக போட்டியாளர்கள் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தனக்கு கிடைத்த மக்களின் ஆதரவு குறித்தும் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்த வகையில் ஒருவேளை தான் டைட்டில் வின்னராக ஆகி இருந்தால் அந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு என்ன செய்திருப்பேன் என்பது பற்றியும் தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

பிக்பாஸில் 50 லட்சம் கிடைச்சிருந்தா இததான் பண்ணிருப்பா! விக்ரமன் கூறிய தகவல் | Done This 50 Lakhs In Bigg Boss Vikraman

"50 லட்சம் எனக்கு வந்தாலும் ஒரு பிளான் இருந்தது. அந்த தொகையில் நான் ஏற்கனவே 'அறம் வெல்லும்' அப்படிங்குற டைட்டில்ல ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கணும்னு பிளான் இருந்தது. நிறைய இடங்களில் உள்ளே சொல்லி இருக்கேன், கமல் அண்ணன்கிட்டயும் சொன்னேன்.

மேலும் அது என்ன அப்படின்னா ரொம்ப சாதாரணமான ஏழை எளிய மக்கள், விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்கள், ஒதுக்கப்பட்ட நிலையில இருக்கக்கூடிய மக்கள், அவங்க வந்து நீதிமன்றத்துக்கு போறதோ இல்ல ஒரு வக்கீல் வச்சு வாதாடுறதோ, அவங்க நீதிக்காக போராடுறதோ, இப்ப இருக்குற நிலைமைல சாதாரணமான விஷயமே இல்லை.

பிக்பாஸில் 50 லட்சம் கிடைச்சிருந்தா இததான் பண்ணிருப்பா! விக்ரமன் கூறிய தகவல் | Done This 50 Lakhs In Bigg Boss Vikraman

அதுனால அவங்களுக்காக ஒரு சட்ட பாதுகாப்பு மையம் ஆரம்பிக்கணும் அப்படிங்குறது தான் என்னோட நீண்ட நாள் கனவு.

அத்தோடு அது வந்து இந்த வருடம் நான் தொடங்கி இருக்கணும்ன்னு பிளான்ல இருந்தேன். அதுக்கப்புறம் பிக் பாஸ் வந்தேன். முடிச்சுட்டு வெளியே போகும்போது நான் தொடங்கணும்ன்னு நெனச்சு இருந்தேன். ஆனால் அந்த பரிசுத் தொகை இருந்தாலும், இல்லாட்டியும் அது தொடங்குவது உறுதி" என விக்ரமன் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US