செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்!

Astrology Hinduism
By Sulokshi Oct 03, 2023 06:03 AM GMT
Report

  ஜோதிட சாஸ்திரப்படி ஆற்றல், வீரம், வலிமை போன்ற விஷயங்களைத் தரவல்லவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அதனால் தான் செவ்வாய் பகவானை கிரகங்களின் தளபதி என அழைக்கப்படுகிறார்.

ஆன்மிகத்தில் செவ்வாய் பகவானுக்குரிய அதிபதியாக முருகப்பெருமான் உள்ளார். அதோடு செவ்வாய் கிழமை அனுமன் வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்! | Don T Buy These Things On Tuesdays

சுபகாரியங்கள் செய்ய உகந்த நாளாக செவ்வாய் கிழமை பார்க்கப்பட்டாலும், இறை வழிபாடு செய்வதற்கு மிகவும் மங்களகரமான நாளாக பார்க்கப்படுகிறது.

செந்நிறமுடைய செவ்வாய் பகவான், மனிதனின் ரத்தம் தொடர்பானவராகவும், மனிதனுக்கு ஆற்றல், வலிமை, சக்தியைத் தரக்கூடியவர். செவ்வாய் பக்வானின் அருள் இருந்தால் வீடு, மனை யோகம் உண்டாகும்.

செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்! | Don T Buy These Things On Tuesdays

அதே சமயம் செவ்வாய்க் கிழமைகளில் சில அசுப பொருட்களை வாங்கி வர செவ்வாயின் நல்லருள் குறைந்து கொண்டே போக வாய்ப்புள்ளது. இந்த தினத்தில் சில பொருட்களை வாங்குவது அசுபமாகக் கருதப்படுகிறது.

செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்! | Don T Buy These Things On Tuesdays

எந்த பொருட்களை எல்லாம் வாங்கக்கூடாது 

கருப்பு ஆடைகள்

செவ்வாய்க் கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை வாங்கவோ, கருப்பு நிற ஆடைகளை அணியவோ கூடாது.

மாறாக சிவப்பு நிறமாக இந்த கோள் இருப்பதால் செங்கோள் என அழைக்கப்படுவதால், இந்த கிழமைகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்! | Don T Buy These Things On Tuesdays

இந்த நாளில் ஆரஞ்சு நிற ஆடைகளை அணிந்து வருவதால் செவ்வாய் தோஷம் குறையும் என்பது ஐதீகம். அதேசமயம் இரும்பு, இரும்பு சார்ந்த பொருட்கள் வாங்குவது அசுபமாகக் கருதப்படுகிறது. ​

நிலம் வாங்கக்கூடாது

ஜோதிடத்தில் செவ்வாய் பகவானின் அருள், ஆதிக்கம் யாருக்கு அதிகமாக இருக்கின்றதோ அவருக்கு வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம் இருக்கும். நிலம் வாங்குவது தவறல்ல, ஆனால் செவ்வாய் கிழமைகளில் நிலம் வாங்கக்கூடாது.

செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்! | Don T Buy These Things On Tuesdays

அப்படி வாங்குவதால் வீட்டின் வறுமையும், நோய்களும் உண்டாகும். அப்படி செய்வதால் குடும்பத் தலைவருக்கு நோய் ஏற்படுவதோ, காயம் ஏற்படவோ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

கண்ணாடி பொருட்கள்

செவ்வாய் கிழமைகளில் கண்ணாடி பாத்திரங்கள் உள்ளிட்ட கண்ணாடி பொருட்களை வாங்கக்கூடாது. கண்ணாடி பொருட்களை வாங்குவதோ, பரிசளிப்பதாலோ உங்களுக்கு தான் பண இழப்பு ஏற்படும்.

செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்! | Don T Buy These Things On Tuesdays

அலங்கார, ஒப்பனை பொருட்கள்

செவ்வாய்க்கிழமையில் லிப்ஸ்டிக், கிரீம் உள்ளிட்ட ஒப்பனைப் பொருட்களை வாங்குவது அசுபமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற பொருட்களை வாங்குவதால், அடுத்தடுத்து பணம் அதிகமாகச் செலவழிக்கத் தொடங்குவோம் என நம்பப்படுகிறது.

செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்! | Don T Buy These Things On Tuesdays

இறைச்சி, மதுபானம்

செவ்வாய் கிழமைகளில் இறைச்சி சாப்பிடுவதோ அல்லது மதுபானம் சாப்பிடுவதோ கூடாது. இவற்றை உட்கொள்வது மட்டுமல்லாமல், அதை இந்த நாளில் வாங்குவதும் நல்லதல்ல.

இதனால் குடும்பத்தில் வறுமை ஏற்படும். இதைத் தவிர வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்! | Don T Buy These Things On Tuesdays

வழிபாடு செய்யவேண்டிய கடவுள்

செவ்வாய் கிழமிகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்வதும், அனுமன் வழிபாடு செய்வதும் மிகவும் உன்னதமான பலனைத் தரும் என்றும் ஜோதிடங்கள் கூறுகின்றன.  

செவ்வாய் கிழமைகளில் இந்த பொருட்களை வாங்கவே கூடாதாம்! | Don T Buy These Things On Tuesdays

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US