யாழ் கடல்பகுதியில் வலையில் சிக்கிய டொல்பின்கள்! மீனவர்களுக்கு குவியும் பாராட்டுகள்
Jaffna
Sri Lanka Fisherman
Fish
By Shankar
யாழ்ப்பாண வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் விடப்பட்டன.
குறித்த டொல்பின்கள் நேற்றையதினம் (05-04-2024) விலையில் சிக்கியுள்ளன.
கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை காலை க 11 டொல்பின்கள் அகப்பட்டன.
இதேவேளை, டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அவனித்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர்.
டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த மீனவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US