தங்க விலை குறைவில் தாக்கம் செலுத்தும் டொலரின் பெறுமதி

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Dollars
By Sahana Oct 23, 2025 11:07 PM GMT
Sahana

Sahana

Report

இன்று (23) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

செவ்வந்திக்கு உதவிய யாழ். ஆனந்தன் ; வெளியான புகைப்படம் ; தீவிரமடையும் புலனாய்வு விசாரணை

செவ்வந்திக்கு உதவிய யாழ். ஆனந்தன் ; வெளியான புகைப்படம் ; தீவிரமடையும் புலனாய்வு விசாரணை

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 80 சதம், விற்பனை பெறுமதி 307 ரூபாய் 14 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 43 சதம், விற்பனை பெறுமதி 410 ரூபாய் 97 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 13 சதம்,

தங்க விலை குறைவில் தாக்கம் செலுத்தும் டொலரின் பெறுமதி | Dollar Value Influencing Gold Price Decline

விற்பனை பெறுமதி 357 ரூபாய் 59 சதம். சர்வதேச நாணயச் சந்தையில் டொலரின் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள், தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறன.

இலங்கையைப் பொறுத்தவரை, உலகச் சந்தை விலை மற்றும் உள்ளூர் டொலர் மாற்று வீதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தநிலையில், அகில இலங்கை தங்க ஆபரண விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரத்தினராஜா சரவணன் அவர்கள், "உலக சந்தையில் நிலவும் தங்க விலைக்கு ஏற்ப, பாரிய வேறுபாடின்றி இலங்கையிலும் தங்க விலை நிர்ணயிக்கப்படும்.

அத்துடன், எதிர்காலத்தில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தங்க விலை குறைவில் தாக்கம் செலுத்தும் டொலரின் பெறுமதி | Dollar Value Influencing Gold Price Decline

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US