ஹிஜாப் விவகாரத்தில் சட்டம் என்றால், அனோஜன் விடயத்திலும் சவுதி சட்டமா? ; ஹரீஸ் கேள்வி

Ampara Sri Lanka Saudi Arabia
By Sahana Sep 27, 2026 12:34 PM GMT
Report

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரத்தில், சவூதி சட்டத்தின்படியே அந்நாட்டு அரசாங்கம் செயற்படுகிறது எனக் கூற முடியுமா என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்–கொழும்பு பயணிகளே அவதானம் ; திருமுறிகண்டியில் பெண் தொடர்பில் எச்சரிக்கை

யாழ்–கொழும்பு பயணிகளே அவதானம் ; திருமுறிகண்டியில் பெண் தொடர்பில் எச்சரிக்கை

பெண்களின் ஹிஜாப் தொடர்பான விவகாரத்தில் வைத்தியசாலை நிர்வாகம் சட்டத்தின்படியே செயற்படுவதாக தமிழ் அரசியல் தலைமைகள் தெரிவித்திருந்த நிலையில், அதே அடிப்படையில் அனோஜன் விவகாரத்திலும் சவூதி அரசாங்கம் தனது சட்டங்களின்படியே செயற்படுகிறது என முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூறியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

பெண்களின் ஹிஜாப் தொடர்பான விவகாரம்

எனினும், மனிதாபிமான அடிப்படையில் அனோஜனின் உயிரைக் காப்பாற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஹரீஸ் தெரிவித்தார்.

ஹிஜாப் விவகாரத்தில் சட்டம் என்றால், அனோஜன் விடயத்திலும் சவுதி சட்டமா? ; ஹரீஸ் கேள்வி | Does Saudi Law Apply To Anojan Hijab Issue Well

கல்முனையில் இஸ்லாமிய சமூக சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் சனிக்கிழமை மாலை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனோஜன் விவகாரத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சவூதி மன்னரிடம் அவரது விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்ததைச் சுட்டிக்காட்டிய ஹரீஸ், கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்வது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் தமிழ் அரசியல் தலைமைகள் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை எனத் தனது கவலையை வெளியிட்டார்.

முஸ்லிம் பெண்களின் மதக் கடமை மற்றும் கண்ணியத்துடன் தொடர்புடைய ஆடை விவகாரங்களில், நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஒரு வைத்தியசாலையில் மாத்திரம் பிரச்சினை எழுந்திருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

கல்முனை மாநகரம் தமிழ், முஸ்லிம், பௌத்த மற்றும் கிறிஸ்தவ மக்கள் நீண்டகாலமாக இணைந்து வாழும் பிராந்தியமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநகரத்தை நிர்வாக ரீதியாகப் பிரிப்பது தொடர்பான முயற்சிகள் குறித்து கவலை தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் நியாயமானதாகவும் நிலத்தொடர்புடையதாகவும் இருக்கும் பட்சத்தில், அவை குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடி தீர்வை எட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஹிஜாப் விவகாரத்தில் சட்டம் என்றால், அனோஜன் விடயத்திலும் சவுதி சட்டமா? ; ஹரீஸ் கேள்வி | Does Saudi Law Apply To Anojan Hijab Issue Well

முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிர்வாக மாற்றங்களை நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு முன்னர், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளை காண வேண்டும் எனவும் ஹரீஸ் வலியுறுத்தினார்.

கடந்த கால யுத்த சூழ்நிலையில் இடம்பெற்ற தவறுகள் மீண்டும் ஏற்படாத வகையில், இரு சமூகங்களின் உரிமைகளையும் மதித்து நல்லிணக்கத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும், தேர்தல் காலங்களில் மாத்திரமன்றி சமூகத்தின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் அரசியல் தலைமைகள் களத்தில் இறங்க வேண்டும் எனவும் ஹரீஸ் கேட்டுக்கொண்டார்.

கல்முனை மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் நீதியான தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என்பதே தமது முக்கிய வேண்டுகோள் எனவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் ; IMF தொடர்பில் எச்சரிக்கை

மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் ; IMF தொடர்பில் எச்சரிக்கை

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US