மீண்டும் உதயமாகும் குரு பகவான் ; ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

Today Rasi Palan Astrology Hinduism
By Viro Jun 19, 2025 01:01 AM GMT
Viro

Viro

Report

நவக்கிரகங்களில் மிக முக்கியமான கிரகம் குரு பகவான். செல்வ செழிப்புக்கு அதிபதி. ராஜவாழ்க்கை, பேரும், புகழையும் உருவாக்கிக் கொடுப்பார்.

அப்படிப்பட்ட குரு பகவான் கடந்த ஜூன் 9ஆம் திகதிஅஸ்தமனம் ஆன நிலையில் ஜூலை 9 ஆம் திகதி  காலை 4.44 மணிக்கு மீண்டும் உதயமாகிறார். அப்படி உதயமாகும் காலத்தில் குரு பகவானால், எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன் உண்டாகும் என்பது பற்றி பார்க்கலாம்.

மீண்டும் உதயமாகும் குரு பகவான் ; ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா? | Do You Know Which Zodiac Signs Will Hit Jackpot

குரு உதயத்தால் பலனடையும் ராசிகள்

ரிஷபம் (Taurus) : ரிஷப ராசிக்கு குரு உதயம் நன்மைகளைத் தரும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அரசு வேலை, பதவி உயர்வு எதிர்பார்ப்போருக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. வருமானம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பணிகள் வேகமாக நடந்து முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

கோர விபத்தில் சிக்கிய தம்பதி ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்

கோர விபத்தில் சிக்கிய தம்பதி ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்

சிம்மம் (Leo) : சிம்ம ராசிக்கு குரு உதயம் புதிய வெளிச்சம் தரும். தலைமைப் பண்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபகரமாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். வெளிநாட்டு பயணம், உயர்கல்வி சம்பந்தமாக நல்ல செய்திகள் வரும். பணவரவு உண்டு.

சிகிச்சைக்காக வந்த பெண்ணின் வாழ்வை சீரழித்த வைத்தியர் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சிகிச்சைக்காக வந்த பெண்ணின் வாழ்வை சீரழித்த வைத்தியர் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

துலாம் (Libra): துலாம் ராசிக்கு குரு உதயம் மிகவும் நன்மை பயக்கும். கல்வி, எழுத்து, சட்டத் துறையினருக்கு நல்ல பலன்கள் உண்டு. பேச்சாற்றலால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். கிடப்பில் போடப்பட்ட பணம் உங்களுக்கு வந்து சேரும்.

மீண்டும் உதயமாகும் குரு பகவான் ; ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா? | Do You Know Which Zodiac Signs Will Hit Jackpot

மகரம் (Capricorn) : மகர ராசிக்கு குரு உதயத்தால் அதிர்ஷ்டம் கூடும். நிலுவையில் இருந்த திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இவை எதிர்காலத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சொத்து, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி நிலவும். கடன்கள் குறையும். வியாபாரம் லாபகரமாகும்.

மீனம் (Pisces) :  மீன ராசிக்கு குருவின் பார்வை மிகவும் நன்மை பயக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். தொடங்கிய பணிகளில் வெற்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் விரைவில் முடியும். மாணவர்களுக்கு சாதகமான நேரம். பணவரவு உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித யாத்திரை செல்ல வாய்ப்புண்டு. வாழ்க்கையில் அமைதி, சமநிலை கிடைக்கும்.

நிலவில் ஏற்படவுள்ள பேரழிவு, மனிதர்களுக்கு அச்சுறுத்தலா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

நிலவில் ஏற்படவுள்ள பேரழிவு, மனிதர்களுக்கு அச்சுறுத்தலா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்


5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US