உலகின் மிகப்பெரிய இராணுவம் எது தெரியுமா? வெளியான உண்மை தகவல்

Sri Lanka Army Facebook Sri Lanka
By Sahana Jan 05, 2025 01:29 PM GMT
Sahana

Sahana

Report

உலகின் மிகப்பெரிய இராணுவம் சிறீலங்கா இராணுவம்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை என சமூக வலைத்தளப்பதில் சிறீலங்கா இராணுவத்தின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் உல்லாசமாக இருந்த எட்டு பேர் அதிரடியாக கைது

வனப்பகுதியில் உல்லாசமாக இருந்த எட்டு பேர் அதிரடியாக கைது

இப்பதிவில் இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இது அவர்களின் போரிடும் ஆற்றல், போர்வலு, படை வலிமை என்பவற்றிலிருந்து பெறப்பட்ட முடிவு அல்ல. மாறாக அவர்களின் ஆளணி எண்ணிக்கையிலிருந்து பெறப்பட்டது. அதாவது ஒரு நாட்டின் நிலப்பரப்பு × மக்கள் தொகைக்கு ஏற்றவாறே உலக நாடுகள் தமது படை ஆளணியைத் தீர்மானித்துக் கொள்ளும்.

உலகின் மிகப்பெரிய இராணுவம் எது தெரியுமா? வெளியான உண்மை தகவல் | Do You Know Which Is The Largest Army In World

ஆனால் ஒரு பருமட்டான உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் கூடத் தெரியாத சிறீலங்கா இந்தத் தியரிக்கு முரணாகத் தனது ஆளணி வளத்தைப் பெருக்கி வைத்திருப்பதாலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

 2023 ஆண்டின் கணக்கின் படி இதற்கான பட்ஜெட் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்கள். சிறீலங்காவின் கடன் எவ்வளவு? அதன் வருவாய் எவ்வளவு? என்பதெல்லாம் உலகறிந்த கதை.

உலகின் மிகப்பெரிய இராணுவம் எது தெரியுமா? வெளியான உண்மை தகவல் | Do You Know Which Is The Largest Army In World

அதை பொருண்மிய மொழியில் விளக்கவும் இங்கு இடம் காணாது - அதற்கான தேவையும் இல்லை. 2009 இல் போர் முடிவுக்கு வந்த போது இரண்டரை இலட்சமாக இருந்த ஆளணி மேலும் பெருக்கப்பட்டு 2024 கணக்குப்படி 346,700 ஆகியிருக்கிறது 

 நந்திக்கடல் கணிதத்தின்படி 2045 காலப்பகுதிதான் தமிழர் தாயகம் என்ற தேச அங்கீகாரமாக நாம் கருதுகிறோம் என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இளங்குமரன் எம்.பி மீதான குற்றச்சாட்டு தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

இளங்குமரன் எம்.பி மீதான குற்றச்சாட்டு தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US