சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா?

National Health Service
By Sahana Jul 31, 2025 12:43 AM GMT
Sahana

Sahana

Report

வைட்டமின் டி நமது ஆரோக்கியத்தில் பல முக்கிய பங்கு வகிக்கிறது. இது எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். மேலும் இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவை சீராக்க உதவுகிறது.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

வைட்டமின் டி பெற சிறந்த நேரம்

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைப் பெற விரும்புபவர்கள், அதற்கானே நேரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன்படி, வைட்டமின் டி உற்பத்திக்கு காரணமான UVB கதிர்கள், சூரியன் உச்சத்தில் இருக்கும் போது மிகவும் தீவிரமானவையாக இருக்கும். பொதுவாக, இது பகலில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நிகழக்கூடியதாகும்.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

இந்த குறிப்பிடப்பட்ட நேரங்களில் சூரியக் கதிர்கள் நேரடியாகவும், சருமத்தில் ஊடுருவி வைட்டமின் D ஐ உற்பத்தி செய்வதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

இந்த மிகவும் தீவிரமான நேரத்தில் நாம் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெறலாம். எனினும், சரும பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும்.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

எனவே சருமத்தின் வகையைப் பொறுத்து 10-30 நிமிடங்களுக்கு நேரடியாக வெளிப்படுவதை வரம்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக நேரம் சூரிய ஒளி வெளிப்பாடு சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.

இதனைத் தவிர்க்க நீண்ட காலத்திற்கு சன்ஸ்கிரீன் அல்லது பாதுகாப்பு ஆடைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், இந்த சூரிய ஒளி வெளிப்பாட்டுடன், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை இணைத்துக் கொள்வது, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு உகந்ததாக அமைகிறது.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

வைட்டமின் டி-யை எவ்வாறு பெற முடியும்

சூரிய ஒளியில் இருந்து போதுமான வைட்டமின் டி பெறுவது, வெளியில் இருப்பதை விட அதிகம் தேவைப்படுகிறது.

எனவே, வைட்டமின் D தொகுப்பை அதிகரிக்க சில குறிப்புகள் உள்ளது. பொதுவாக, சூரிய ஒளியில் UVB கதிர்கள் சருமத்தில் ஊடுருவும்போது வைட்டமின் D தொகுப்பு ஏற்படுகிறது.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

இதில் ஒருவர் எவ்வளவு நேரம் சருமத்தை சூரிய ஒளியில் வெளிப்படுத்துகிறோமோ அவ்வளவு வைட்டமின் டி உற்பத்தி செய்யலாம்.

இதில் உங்கள் கைகள், கால்கள் மற்றும் முகம் போன்றவற்றை சூரிய ஒளியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். எனினும், இதன் சமநிலை முக்கியமானதாகும்.

இதன் நீடித்த வெளிப்பாடு, சரும சேதத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம். மேலும் இதன் தீவிரமான வெளிப்பாட்டால் தோல் புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க சன்ஸ்கிரீன் அவசியம் என்றாலும், இது UVB கதிர்களைத் தடுத்து வைட்டமின் டி உற்பத்தியைக் குறைக்கும்.

எனவே சூரிய ஒளியில் குறுகிய காலத்திற்கு அதாவது சரும வகையைப் பொறுத்து 10 முதல் 30 நிமிடங்கள், சன்ஸ்கிரீனைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். நீண்ட வெளிப்பாடுகளுக்கு, சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

சருமத்தின் வகையைப் பொறுத்து வைட்டமின் டி உற்பத்தி

சருமத்தின் வகையானது, எவ்வளவு விரைவாக வைட்டமின் D ஐ உற்பத்தி செய்கிறது என்பதைப் பொறுத்து அமையும். இதில் கருமையான சருமம் உள்ளவர்களை விட இலகுவான சருமம் கொண்டவர்கள் வைட்டமின் D ஐ விரைவாக பெறுவர்.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

அதன் படி, கருமையான சருமம் கொண்டிருப்பவர்கள், இலகுவானவர்களுக்குக் கிடைக்கும் அதே அளவு வைட்டமின் டி உற்பத்தி செய்ய அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது.

மேலும், நீண்ட குளிர்காலம் உள்ள பகுதியில் இருப்பது அல்லது சூரிய ஒளி குறைவாக இருக்கும் பகுதியில் இருப்பது போதுமான அளவிலான வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ பராமரிக்க ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

எனவே தேவைகளின் அடிப்படையில் வைட்டமின் டி பெறுவதற்கான சரியான அளவைத் தீர்மானிக்க சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.

இவ்வாறு பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் சூரிய ஒளி வெளிப்பாட்டில் இருப்பது வைட்டமின் டி உற்பத்தி செய்ய ஏதுவாக அமைகிறது. மேலும், இதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டைச் சரி செய்யலாம்.

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா? | Do You Know When Best Time Vitamin D From Sunlight

மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US