தீராத கடன் பிரச்சனையா அப்போ இந்த பூஜையை செய்து பாருங்கள்

Hinduism Money Ghee
By Yadu Jan 29, 2023 05:00 AM GMT
Report

எல்லோருடைய வீட்டிலும் வலம்புரி சங்கு பூஜை அறையில் வைத்திருப்பது மிகுந்த விசேஷத்தை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஆனால் சங்கு வைத்திருப்பவர்கள் அதற்கு முறையாக பூஜைகளும் தினமும் செய்ய தவறக் கூடாது என்பதால் அதை தவிர்க்கின்றனர்.

ஆனால் சங்கு பூஜை எளிமையாக செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம் என்கிறது சாஸ்திரங்கள்.

தீராத கடன் பிரச்சனையா அப்போ இந்த பூஜையை செய்து பாருங்கள் | Do This Pooja If You Have An Unsolved Debt Problem

வலம்புரி சங்கு  

வலம்புரி சங்கு வீட்டில் இருந்தால் மகாலட்சுமி நிரந்தரமாக அந்த வீட்டில் வாசம் செய்வார்.

தீராத கடன் பிரச்சனையா அப்போ இந்த பூஜையை செய்து பாருங்கள் | Do This Pooja If You Have An Unsolved Debt Problem

சங்கு பூஜை முறையாக செய்து வருபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் கூட அகலும் என்று நம்பப்படுகின்றது.

வழிபடும் முறை

கடற்கரையை சுற்றி இருக்கும் கடைகளிலும், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களிலும் வலம்புரி சங்கு கிடைக்கப் பெறுகிறது.

இந்த வலம்புரி சங்கை வீட்டில் கொண்டு வந்து சிறிய தாம்பூல தட்டின் மீது பச்சரிசியை பரப்பி அதன் மீது அமர வைக்க வேண்டும்.

தினந்தோறும் அதற்கு சுத்தமான தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து அலம்ப வேண்டும்.

தீராத கடன் பிரச்சனையா அப்போ இந்த பூஜையை செய்து பாருங்கள் | Do This Pooja If You Have An Unsolved Debt Problem

தீராத கடன் பிரச்சனையா அப்போ இந்த பூஜையை செய்து பாருங்கள் | Do This Pooja If You Have An Unsolved Debt Problem

பின்னர் சந்தன, குங்குமம் இட்டு அதனுடைய வாய்ப்பகுதி நம் பக்கமாக இருக்குமாறு குபேரன் படத்தின் முன்பு வைக்க வேண்டும். குபேரர் இல்லை என்றால் மகாலட்சுமியின் படத்தின் முன்பும் வைக்கலாம்.

மந்திரம்

உள்ளே சிறிதளவு சுத்த மஞ்சள் தூளை தூவி தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும் பொழுது “சுவாகதம் சுவாகதம்.. ஸ்ரீ லட்சுமி குபேராய நம” என்கிற இந்த மந்திரத்தை உச்சரித்தால் குபேரன் இதில் ஆவாகனம் ஆவதாக ஐதீகம் உண்டு.

அதன் பிறகு சிவப்பு நிற மலர்களால் சங்கிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சிக்கும் பொழுது “ஓம் நவநிதி தேவதாயை நம: சகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்” என்று உச்சரிக்க வேண்டும்.

வழிபாடு

நெய் விளக்கு ஒன்று ஏற்றி அதில் மூன்று திரிகளை இட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

தீராத கடன் பிரச்சனையா அப்போ இந்த பூஜையை செய்து பாருங்கள் | Do This Pooja If You Have An Unsolved Debt Problem

துளசி, செவ்வரளி, சிகப்பு நிற மலர்கள், மல்லிகை பூக்கள் போன்றவற்றை வைத்து அதில் பன்னீரை தெளித்து சங்கை சுற்றிலும் அலங்கரிக்க வேண்டும்.

இப்படி அலங்கரிக்கும் பொழுது குபேர காயத்ரி மந்திரம் சொல்லுவது நல்லது. பின்னர் குபேரனின் 16 நாமாவளிகளையும் உச்சரித்தல் வேண்டும்.

பின் தூப, தீப, ஆராதனை காண்பித்து “ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகித குபேராய நம: க்ரஹே அமுதம் நித்தியானந்த வாஸம் குருகுரு…” என்கிற இந்த மந்திரத்தை உச்சரித்து சங்கின் முன்பு மண்டியிட்டு பிரதட்சணம் செய்து மலர்களை தூவ வேண்டும்.

நைவேத்தியம்

இதற்கு நைவேத்தியம் படைக்க அவல் பாயாசம், பால் போன்றவற்றை வைக்கலாம். ஏற்றி வைத்த தீபத்தை கொண்டே ஆராதிக்க வேண்டும். கற்பூரம் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. பூஜை நிறைவு செய்ய சுமங்கலி பெண்கள் யாரேனும் ஒருவருக்கு தாம்பூலம் கொடுத்து மஞ்சள் வைத்து கொடுக்க வேண்டும்.

தீராத கடன் பிரச்சனையா அப்போ இந்த பூஜையை செய்து பாருங்கள் | Do This Pooja If You Have An Unsolved Debt Problem

ஏற்படும் நன்மைகள்

இப்படி 48 நாட்கள் செய்து வர குடும்பத்தில் வருமானம் அதிகரிக்குமாம். தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் இந்த பூஜையை மேற்கொண்டு வந்தால் தீராத கடன்கள் தீரும்.

தீராத கடன் பிரச்சனையா அப்போ இந்த பூஜையை செய்து பாருங்கள் | Do This Pooja If You Have An Unsolved Debt Problem

கோடி கோடியாய் கடன்கள் இருந்தாலும் நொடியில் காணாமல் போகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

வியாழ கிழமையில் குபேரனுக்கு உகந்த நேரத்தில் அதாவது மாலை 5 மணி முதல் 7:30 மணி வரையிலான காலகட்டத்தில் இந்த பூஜையை குபேர அர்ச்சனையுடன் செய்து வந்தால் செல்வம் சேரும், பொருட் சேர்க்கை உண்டாகும்.

மேலும் 8 பவுர்ணமிகள் கூட இந்த பூஜையை செய்து பெரும் பலன் அடையலாம் என்று கூறப்படுகின்றது..  

மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US