இந்த பிரச்சினை இருக்கா? தப்பி தவறி கூட பீட்ரூட் சாப்பிடாதீங்க

Beet Root Healthy Food Recipes Diabetes Blood Pressure
By Sahana Mar 02, 2024 09:06 AM GMT
Sahana

Sahana

Report

பொதுவாக பீட்ரூட்டில் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, பீடைன் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இது ரத்த சோகை பிரச்சனை, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இவ்வளவு நன்மைகள் நிறைந்த பீட்ரூட்டில் ஒரு சில பக்கவிளைவுகளும் உண்டு.

இந்த பிரச்சினை இருக்கா? தப்பி தவறி கூட பீட்ரூட் சாப்பிடாதீங்க | Do Not Eat Beetroot If You Have This Problem

பீட்ரூட் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிலர் எக்காரணம் கொண்டும் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளக் கூடாது. 

இந்த பிரச்சினை இருக்கா? தப்பி தவறி கூட பீட்ரூட் சாப்பிடாதீங்க | Do Not Eat Beetroot If You Have This Problem

குறைந்த ரத்த அழுத்த நோயாளிகள் 

நாம் மேலே பார்த்தபடி அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்கள் பீட்ரூட்டை சாப்பிட்டால் அவர்களுக்கு அது நன்மை பயக்கும். ஆனால் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் இவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது ரத்த அழுத்தத்தை இன்னும் குறைக்கிறது. எனவே குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் டயட்டில் இருந்து பீட்ரூட்டை விலக்கி வைக்க வேண்டும்.

இந்த பிரச்சினை இருக்கா? தப்பி தவறி கூட பீட்ரூட் சாப்பிடாதீங்க | Do Not Eat Beetroot If You Have This Problem

சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள்

 உடல் உள்ளுறுப்புகளில் கல் இருக்கும் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ள கூடாது. பித்தப்பை அல்லது சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பீட்ரூட்டில் ஆக்சலேட்டின் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் காணப்படும் கற்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யும்.

இந்த பிரச்சினை இருக்கா? தப்பி தவறி கூட பீட்ரூட் சாப்பிடாதீங்க | Do Not Eat Beetroot If You Have This Problem

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் 

ஒருவருக்கு ஏதேனும் அலர்ஜி அல்லது ஸ்கின் ரேஷ் பிரச்சனை இருந்தால் தங்கள் உணவில் பீட்ரூட் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அலர்ஜி உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது அலர்ஜி பிரச்சனையை அதிகப்படுத்தி விடும்.

இந்த பிரச்சினை இருக்கா? தப்பி தவறி கூட பீட்ரூட் சாப்பிடாதீங்க | Do Not Eat Beetroot If You Have This Problem

நீரிழிவு நோயாளிகள் 

நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது பிரச்சனையை அதிகரிக்க செய்யும். பீட்ரூட்டில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிட விரும்பினால் தங்கள் நிலைமைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவதா அல்லது வேண்டாமா என்பது தீர்மானித்து கொள்ளலாம்.

இந்த பிரச்சினை இருக்கா? தப்பி தவறி கூட பீட்ரூட் சாப்பிடாதீங்க | Do Not Eat Beetroot If You Have This Problem

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US