மாயமான மாணவ மாணவிகள் கண்டுபிடிப்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

Sri Lanka Police Galle Nuwara Eliya Sri Lanka Police Investigation Court of Appeal of Sri Lanka
By Sahana Aug 04, 2024 05:53 PM GMT
Sahana

Sahana

Report

கடந்த 22 நாட்களாக காணாமல் போயிருந்த மூன்று பாடசாலை மாணவிகளும் பாடசாலை மாணவர் ஒருவரும் நேற்று காலி, மெட்டியாகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம் ; சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம்

தமிழர் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம் ; சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம்

கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த தலவாக்கலை, கிரெட்வெஸ்டன் பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவரும், 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் பொலிஸாரினால் பெரும் முயற்சியுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவனும், காணாமல் போன மாணவியர்களில் ஒருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் எனவும், மற்றைய இரு மாணவியர்களும் அவர்களது வீடுகளுக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாயமான மாணவ மாணவிகள் கண்டுபிடிப்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார் | Discovery Of Mysterious Students In Talavakala

இந்த நான்கு மாணவ மாணவிகளும் காலி, மெட்டியாகொட பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொலைபேசி தரவுகளை ஆராய்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் பின்னர் நான்கு மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வேலை தேடி மெட்டியாகொட பகுதிக்கு சென்றதாகவும், பின்னர் அந்த பகுதியில் உள்ள மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்து பணியிடங்களுக்கு வேலை தேடி சென்றதாகவும் பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்றைய தினம் (04) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முக்கிய தகவல்

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முக்கிய தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US