தனது அரசியல் பணியை ஆரம்பித்த இலங்கையின் முன்னனி வர்த்தகர்
Sri Lanka
Government Of Sri Lanka
Election
By Yadu
இலங்கையின் முன்னணி வர்த்தகரான டிலித் ஜெயவீர , மவ்பீம ஜெனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதுடன் உத்தியோகபூர்வமாக தனது அரசியல் பணியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் மவ்பீம ஜெனதா கட்சியின் தலைவராக டிலித் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் வலைத்தளத்தில் தகவல் பதிவேற்றப்பட்டுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US