மின்சார கம்பியில் சிக்குண்டு பலியான குடும்பஸ்தர்

Sri Lankan Peoples Accident Death
By Vironika Feb 04, 2025 09:04 AM GMT
Report

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிகுட்பட்ட பன்சேனை கிராமத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பன்சேனை, நல்லதண்ணிஓடை - அடச்சகல் சந்தி பகுதியிலுள்ள விவசாய காணி ஒன்றில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியதில் சோமசுந்தரம் சீராளசிங்கம் (வயது 39) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பான விசாரணைகள்

நேற்று (03) அதிகாலை 2.00 மணியளவில் மூன்று விவசாயிகள் யானையை விரட்டுவதற்காக சென்று திரும்பி கொண்டிருக்கும் போது தனது காணியில் சட்டவிரோதமான முறையில் அமைத்திருந்த யானை பாதுகாப்பு மின்சார கம்பியில் சிக்கியதில், ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின்சார கம்பியில் சிக்குண்டு பலியான குடும்பஸ்தர் | Dies Entangled In Electric Wire 

மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் வரலாற்றில் முதல்முறை; சுதந்திர தினத்திற்கு எளிமையாக வந்த ஜனாதிபதி அனுர!

இலங்கையில் வரலாற்றில் முதல்முறை; சுதந்திர தினத்திற்கு எளிமையாக வந்த ஜனாதிபதி அனுர!

இப்பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மாதப் பகுதியில் ஒலிபெருக்கி மூலமும் கிராம கூட்டங்கள் ஊடாகவும் காட்டு யானை பாதுகாப்புக்காக சட்டவிரோதமான முறையில் மின்சார வேலியினை அமைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வரலாறு தெரியவில்லை என்றால் வாயை மூடி இருக்கவும்!

வரலாறு தெரியவில்லை என்றால் வாயை மூடி இருக்கவும்!

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US