பிரித்தானியாவில் இலங்கை தூதரகம் முன் பொங்கியெழுந்த புலப்பெயர் தமிழர்கள்!

Sri Lankan Tamils United Kingdom Tamil diaspora
By Shankar Apr 10, 2023 08:43 PM GMT
Report

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக புலம்பெயர்ந்த இலங்கையர்கள் இன்றைய தினம் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையால் புலம்பெயர்ந்து ஐரோப்பியநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இங்குள்ள தூதரங்களிலும் இலங்கையின் இனவாத அதிகாரிகளின் கடும்போக்குத்தன்மையால் பயங்கரவாதிகளாக புறக்கணிக்கப்படும் மனோநிலை காணப்படுவது உணரப்படுவதாக தெரிவித்து தூதரகத்திற்கு முன்பு தமிழர்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பு (FREEDOM HUNTER S 4TAMIL) குறித்த ஆர்ப்பாட்டத்தை அரம்பித்துள்ளது.

பிரித்தானியாவில் இலங்கை தூதரகம் முன் பொங்கியெழுந்த புலப்பெயர் தமிழர்கள்! | Diaspora Tamils Protest Front Sri Lanka Embassy Uk

இதேவேளை, பிரித்தானியாவில் உள்ள குடிபுகு குடிவரவு திணைக்களத்திலும் தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதும், இழுத்தடிக்கப்படுவதும் மாற்றான் மனப்பான்மையோடு நடத்தப்படுவதும், ஏனோதானோ என்ற அலட்சியப்போக்குடன் தமிழர்களை அணுகுவதும் எம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கமுடியும்.

மேலும், பிரித்தானியாவில் சிங்களவர்களுக்கு மட்டும் எந்தவித கேள்விகள் இன்றி அவர்களின் கோரிக்கைகளை தட்டிக்கழிக்காமல் கவனத்தில் எடுத்து உடனடியாக அவர்களுக்கு அனைத்தும் வழங்கப்படுகிறது. 

பிரித்தானியாவில் இலங்கை தூதரகம் முன் பொங்கியெழுந்த புலப்பெயர் தமிழர்கள்! | Diaspora Tamils Protest Front Sri Lanka Embassy Uk

தமிழர்கள் அவசரமாக செல்வதற்கான முறைப்படி விண்ணப்பித்தாலும் இலங்கை நாணயப்படி இரண்டரை இலட்சம் இலஞ்சம் வழங்கியே சிலருக்கு சான்றாதாரங்கள் வழங்கப்பட்ட வரலாறுகள் உண்டு.

அவ்வாறு பணம்கொடுக்க மறுத்தால் தேசிய அடையாள அட்டை, கிராம சேவையாளர் சான்றிதழ் என தேவையற்ற விடயங்களை கேட்டு இழுத்தடித்து பயங்கரவாதிகளைப்போல் இலங்கைத்தூதரகம் நடத்துவது மிக மோசமான மனித உரிமை மீறலாகவே எம்மால் கருதமுடிகிறது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை பலர் வெளியில் கூற முடியாமல் தமக்குள்ளே அடக்கிவைத்துள்ளனர்.

பிரித்தானியாவில் இலங்கை தூதரகம் முன் பொங்கியெழுந்த புலப்பெயர் தமிழர்கள்! | Diaspora Tamils Protest Front Sri Lanka Embassy Uk

இந்த முறையற்ற கீழ்த்தரமான செயலை உடனடியாக நிறுத்தி தமிழ்மக்களுக்கான பாரபட்சத்தை தீர்த்து தருமாறு வேண்டியும், இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களை இடம் பெயர்வு மூலமாகவும், யுத்தத்தினால் உயிர்களை பறித்தும் தற்போது தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களை அடையாளம் இல்லாதவாறு செய்வதற்காக அவர்களுடைய காணிகள் அதுபோன்று பல நூற்றாண்டு காலமாக இருந்த ஆலயங்களை இனவாதம் கொண்ட பெளத்த தேரர்கள் மூலம் தொல்பொருள் என்கின்ற போர்வையில் இல்லாமல் செய்கின்றமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை இனவாதத்துடன் செயற்படும் பிரித்தானியாவில் உள்ள இலங்கை குடிபுகு குடியகல்வு அதிகாரிகள் காணொளி எடுத்து மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US