சுகர் லெவலை சிம்பளா குறைக்க உதவும் காய்கறிகள்

Bitter Gourd Brinjal Healthy Food Recipes Diabetes
By Sahana Sep 26, 2024 10:22 AM GMT
Sahana

Sahana

Report

 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்த நோய் பெரும்பாலும் தவறான உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது.

சுகர் லெவலை சிம்பளா குறைக்க உதவும் காய்கறிகள் | Diabetic Kuraika Udhavum Kai Kari

இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் இந்த நோய் மரபணு காரணங்களாலும் வருகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, ஆரோக்கியமான உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவை அவசியம்.

சுகர் லெவலை சிம்பளா குறைக்க உதவும் காய்கறிகள் | Diabetic Kuraika Udhavum Kai Kari

நீரிழிவு நோயாளிகள் சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். தினசரி உணவில் சில குறிப்பிட்ட காய்களை சேர்த்துக்கொண்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும் காய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சுகர் லெவலை சிம்பளா குறைக்க உதவும் காய்கறிகள் | Diabetic Kuraika Udhavum Kai Kari

பாகற்காய் 

பாகற்காயின் சுவை கசப்பாக இருந்தாலும், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள நிம்பின் என்ற தனிமம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது இதை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிப்பது மிக நல்லது.

சுகர் லெவலை சிம்பளா குறைக்க உதவும் காய்கறிகள் | Diabetic Kuraika Udhavum Kai Kari

சுரைக்காய்

சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும். சுரைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இந்த சாறு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

சுகர் லெவலை சிம்பளா குறைக்க உதவும் காய்கறிகள் | Diabetic Kuraika Udhavum Kai Kari

பூசணிக்காய்

பூசணிக்காயில் பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பூசணியின் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. அதாவது இரத்த சர்க்கரையை மெதுவாக அதிகரிக்கிறது. சுகர் நோயாளிகள் இதை தினமும் உட்கொள்லலாம்.

சுகர் லெவலை சிம்பளா குறைக்க உதவும் காய்கறிகள் | Diabetic Kuraika Udhavum Kai Kari

கத்தரிக்காய்

கத்தரிக்காயில் நார்ச்சத்து மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. கத்தரிக்காய் இரத்த சர்க்கரை அளவை படிப்படியாக அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி எடை இழப்பிலும் கத்திரிக்காய் உதவுகின்றது. கத்தரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து வீக்கத்தைக் குறைக்கின்றன.

சுகர் லெவலை சிம்பளா குறைக்க உதவும் காய்கறிகள் | Diabetic Kuraika Udhavum Kai Kari

கீரை

கீரையில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது இன்சுலின் ரெசிஸ்டன்சையும் குறைக்க உதவுகிறது. கீரை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இது வேகமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. 

சுகர் லெவலை சிம்பளா குறைக்க உதவும் காய்கறிகள் | Diabetic Kuraika Udhavum Kai Kari

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US