மனைவி, மகளை கொலை செய்து கணவர் தற்கொலை; விசாரணையில், திடுக்கிடும் தகவல்

Tamil nadu Crime Dharmapuri Murder
By Sulokshi Jul 01, 2026 12:27 PM GMT
Report

   தமிழ்நாடு தர்மபுரியில் கடன் தொல்லையால் மனைவி, மகளை கொலை செய்து விட்டு ஓடும் லாரியில் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது,

தர்மபுரி கோட்டை கோயில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்தோஷ் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா (35).   மகள் சாத்விகா (14),

மனைவி, மகளை கொலை செய்து கணவர் தற்கொலை; விசாரணையில், திடுக்கிடும் தகவல் | Dharmapuri Husband Kills Wife Daughter Due Debts

தீவிர விசாரணையில், திடுக்கிடும் தகவல்

நேற்று காலை சரண்யாவிற்கு, அவரது பெற்றோர் போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, நேரில் வந்து பார்த்தபோது, சரண்யா மற்றும் சாத்விகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். அதிர்ச்சிக்குள்ளான அவர்கள், சந்தோஷை தேடினர். அவருக்கு போன் போட்டும் எடுக்கவில்லை.

தகவலறிந்து வந்த தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் தர்மபுரி அருகே புறவடை பகுதியில் லாரி முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அது சந்தோஷ் என்பது தெரியவந்தது.

எஜமான் உதைத்ததால் உயிரிழந்த நாய் குட்டி; நபரும் உயிரிழப்பு

எஜமான் உதைத்ததால் உயிரிழந்த நாய் குட்டி; நபரும் உயிரிழப்பு

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. சந்தோஷ் ரியல் எஸ்டேட் தொழிலுடன் பங்குசந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங்கும் செய்து வந்துள்ளார். இதில் அதிகளவில் கடன் ஏற்பட்டதால், கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் அடமானம் வைத்த நகைகளையும் மீட்க முடியவில்லை. கடன் சுமை மேலும் அதிகரித்ததால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் போனபிறகு மனைவியும், மகளும் கடன் தொல்லையால் சிரமப்படக் கூடாது என நினைத்து இருவரையும் கொல்ல திட்டமிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் மர்ம மரணம் ; தேநீர் கடை மேல் தளத்தில் இருந்து விழுந்த நபர் பலி

தமிழர் பகுதியில் மர்ம மரணம் ; தேநீர் கடை மேல் தளத்தில் இருந்து விழுந்த நபர் பலி

 மனைவியை பாத்ரூம் அழைத்து சென்று, சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்ததில்  துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர்,  மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று தாத்தா இறந்து விட்டதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீடு திரும்பிய சாத்விகா தாய் எங்கே என கேட்டுள்ளார். திடீரென அவர் சுத்தியலால் பலமாக மகளை தாக்கியதில் மகளும் உயிரிழந்தார்.

இதனையடுத்து சந்தோஷ் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US