டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய மாற்றம்!
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Dollars
By Shankar
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (05-12-2023) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன்படி, இலங்கை மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாவிலிருந்து 322.41 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.39 ரூபாவிலிருந்து 333.65 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் - அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 321.75 ரூபாவாகவும், 332.00 ரூபாவாகவும் உள்ளது.
சம்பத் வங்கியில் - அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாவிலிருந்து, 323 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 333 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US