அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
United States of America
Srilankan Tamil News
By Sahana
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் (2023.11.15) வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 321.43 ரூபா முதல் 322.17 மற்றும் 332.63 ரூபா முதல் முறையே 333.39 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி- அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 320.76ரூபா முதல் 321.75ரூபா ஆகவும், விற்பனை விலையும் 331ரூபா முதல் 332ரூபாவாகவும் காணப்படுகின்றது.
சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் 322ரூபா முதல் 323ரூபா மற்றும் 332 ரூபா முதல் முறையே 333ரூபாவாகவும் காணப்படுகின்றது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US