நுகர்வோர் விலைச் சுட்டென் அடிப்படையில் குறைந்துள்ள பணவீக்கம்!
Colombo
Sri Lanka
Sri Lanka Inflation
By Kirushanthi
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 1.3% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம், ஒவ்வொரு ஆண்டும் குறைவடைந்து வருகிறது.
அதாவது ஆகஸ்ட் 2023 இல் 4.0% இலிருந்து இம்மாதம் 1.3% ஆகவும், உணவுப் பணவீக்கம் -4.8% இல் இருந்து -5.2% ஆகவும் குறைந்துள்ளது.
இதற்கிடையில், உணவு அல்லாத குழுக்களின்ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 8.7% இலிருந்து 4.7% ஆக குறைந்துள்ளது
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US