அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் ; கனடா செல்ல பெருமளவு கடன்

Kandy Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Canada Death
By Sulokshi Jun 19, 2026 05:52 AM GMT
Report

  அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த பெண் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றின் உள்ளே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட டம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெண் பிசியோதெரபிஸ்ட் கனடா செல்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகப் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் ; கனடா செல்ல பெருமளவு கடன் | Debt Move To Canada Physiotherapist Car Teldeniya

வங்கி மற்றும் நண்பர்களிடம் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் கடன் 

இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை வியாழக்கிழமை (18) நடைபெற்றது. அதில், அவரது மரணம் குறித்து 'திறந்த தீர்ப்பு' (Open Verdict) வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்த வெலிகம, குருந்துக்கொட்டுவ, பலல்ல முகவரியைச் சேர்ந்த ரத்நாயக்க பத்திரணகே ஷ்யாமா தர்ஷனி (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழில் அர்ச்சுனா எம்பிக்கு செருப்பு மாலை அணிவித்த மக்கள்! அவரே வந்து எடுத்து சென்றதால் பரபரப்பு

யாழில் அர்ச்சுனா எம்பிக்கு செருப்பு மாலை அணிவித்த மக்கள்! அவரே வந்து எடுத்து சென்றதால் பரபரப்பு

இவர் கனடா செல்வதற்காகத் திட்டமிட்டிருந்ததாகவும் அதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். எனினும் கனடா செல்லும் அவரது கனவு நிறைவேறவில்லை.

அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் ; கனடா செல்ல பெருமளவு கடன் | Debt Move To Canada Physiotherapist Car Teldeniya

பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் பின்னணி இந்த பிசியோதெரபிஸ்ட், தனது காதலனுடன் நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் சென்று தங்கியுள்ளார் . பின்னர் காதலனை மட்டும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அந்த ஹோட்டலிலேயே அவர் தங்கியிருந்துள்ளார்.

பின்னர் அலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காததால், பதற்றமடைந்த காதலன் அவரைத் தேடி ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், அதை உறுதிப்படுத்த இதுவரை எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அதேசயம் மென்பொருள் பொறியாளரான அவரது காதலன் தற்போது தலைமறைவாக உள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

அவரைத் தேடி நுவரெலியா மற்றும் தெல்தெனிய பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணின் மரணம் கொலைதானா அல்லது தற்கொலையா என்பது குறித்து இன்னும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

அவர் தங்கியிருந்த ஹோட்டலில், அவரது காதலன் அல்லது வேறு யாரோ அவரைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவாகியுள்ளன. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு நேர்ந்த கதி ; முறைப்பாடளித்த மனைவிக்கு காத்திருந்த பெரும் துயரம்

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு நேர்ந்த கதி ; முறைப்பாடளித்த மனைவிக்கு காத்திருந்த பெரும் துயரம்

சம்பவம் குறித்து தெல்தெனிய நீதவான் கமல் சஞ்சய ஜயதிலக, சடலம் இருந்த இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெல்தெனிய வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US