மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய மாணவியின் மரணம்
Batticaloa
Death
School Children
By Sulokshi
மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 வயதான மாணவி சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளார்.
சுங்காங்கேணியை பிறப்பிடமாகக் கொண்ட இம் மாணவி மட்/ககு/ சுங்காங்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 12 ல் கல்வி பயின்று வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல கனவுகளுடன் கல்வி கற்று வந்த மாணவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது திடீர் இழப்பு அவர் கல்வி கற்ற பாடசாலைச் சமூகம் மற்றும் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US