தாயின் கள்ளக்காதலனால் மகள் துஸ்பிரயோகம் ; சந்தேகநபர் தலைமறைவு

Anuradhapura Child Abuse Relationship
By Sulokshi May 06, 2026 06:56 AM GMT
Report

  தாயின் கள்ளக்காதலன் மகளைத் துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தாயின் கள்ளக்காதலனால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தாயின் கள்ளக்காதலனால் மகள் துஸ்பிரயோகம் ; சந்தேகநபர் தலைமறைவு | Daughter Abused By Mother Paramour

பொலிஸாருக்குத் தகவல்

இது குறித்து பதவிய பகுதி குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் துஷ்பிரயோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இக்குற்றத்தைச் செய்துள்ளதாகவும், அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கூட்டணியில் இருந்து வெளியேறியது காங்கிரஸ்; தவெகவுடன் கைகோர்ப்பு ;தி.மு.க. கடும் கண்டனம்

கூட்டணியில் இருந்து வெளியேறியது காங்கிரஸ்; தவெகவுடன் கைகோர்ப்பு ;தி.மு.க. கடும் கண்டனம்

இச்சம்பவம் குறித்து உறவினர்களும் கிராம மக்களும் பொலிஸாருக்குத் தகவல்களை வழங்கியுள்ளனர். சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், அவர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறைத்து, அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் குறித்த தாயைப் பதவிய பொலிஸார் கைது செய்தனர்.

யாழில் விஜயின் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் ; குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

யாழில் விஜயின் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் ; குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

நேற்று (05) கெபித்திகொல்லேவ நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்ற பின்னர், தற்போது பதவிய பொலிஸாரின் பொறுப்பில் உள்ளார்.

சிறுமியின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US