CPL-ல் புதிய சத சாதனை படைத்த இலங்கை வீரர் தசுன் ஷானக

Cricket Sri Lanka Cricket Dasun Shanaka
By Sahana Sep 04, 2026 06:07 AM GMT
Report

இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி, கரீபியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே அதிவேக சதத்தை அடித்து, தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை

கரீபியன் பிரீமியர் லீக்கின் 25 ஆவது போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி பாசெட்டெர் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற லூசியா கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ஓட்டங்களை பெற்றது.

CPL-ல் புதிய சத சாதனை படைத்த இலங்கை வீரர் தசுன் ஷானக | Dasun Shanaka Record Fastest Century In The Cpl

துடுப்பாட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக தசுன் ஷானக 43 பந்துகளில் 121 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

அவர் வெறும் 39 பந்துகளில் இந்தப் போட்டியில் சதம் விளாசினார். இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் அடங்குகின்றன. அவர் 281.39 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்தார்.

தசுன் ஷானகவின் இந்த சதமானது, இருபதுக்கு 20 போட்டியொன்றில் இலங்கை வீரர் ஒருவர் குறைந்த பந்தில் பெற்றுக் கொண்ட அதிவேக சதமாக பதிவாகியுள்ளது.

இதற்கு முன் CPL இல் ஆண்ட்ரே ரஸ்ஸல், டிம் சீஃபர்ட் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் 40 பந்துகளில் சதம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தசுன் ஷானக அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார். பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 13.5 நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 137 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி சார்பில் அதிகப்பட்சமாக டிம் சீஃபர்ட் 50 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் ஜெரேமியா லூயிஸ் 5 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க மற்றும் அஷ்மீட் நெட் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை குறைப்பு

7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US