டேஸ்டுக்கு சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து; இதயம் விரும்பாத 5 உணவுகள்!

Heart Failure Healthy Food Recipes Heart Attack
By Sulokshi Sep 30, 2022 06:07 AM GMT
Report

  நம் இதயம் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் துடித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நம் இதயத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

இதய நோய் உலகெங்கிலும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ள நிலையில் அதன் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டேஸ்டுக்கு சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து; இதயம் விரும்பாத 5 உணவுகள்! | Danger To Life If Eaten For Taste 5 Foods

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

இதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் குழப்பமான வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

முதலில் உங்கள் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. பிறகு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, பிறகு மாரடைப்பு வருகிறது. நமது இதயத்திற்கு சிறிதளவு கூட நல்லதல்லாத அந்த உணவுகள் எவை என்று தெரிந்து கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அந்தவகையில், 

டேஸ்டுக்கு சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து; இதயம் விரும்பாத 5 உணவுகள்! | Danger To Life If Eaten For Taste 5 Foods

கலப்பட காபி

கலப்பட காபியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. அதில் இருக்கும் சர்க்கரையும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

காபியில் உள்ள காஃபின் மூலம் அதிக சேதம் ஏற்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. பின்னர் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.

டேஸ்டுக்கு சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து; இதயம் விரும்பாத 5 உணவுகள்! | Danger To Life If Eaten For Taste 5 Foods

நூடுல்ஸ்

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேச்சுலராக வசிப்பவர்கள் சமைக்கும் உணவாக இருக்கிறது. ஏனெனில் இது விரைவாகவும் எளிதாகவும் தயாரித்துவிடலாம்.

ஆனால் அதை தொடர்ந்து உட்கொள்பவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதில் எண்ணெய் மற்றும் சோடியத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்புக்கு காரணமாகிறது.

டேஸ்டுக்கு சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து; இதயம் விரும்பாத 5 உணவுகள்! | Danger To Life If Eaten For Taste 5 Foods

எண்ணெய் உணவுகள்

மிகவும் சூடான எண்ணெயில் பொறித்தெடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா இதயத்துக்கு ஆகாது. இதில் நிறைய சோடியம், டிரான்ஸ் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இது கரோனரி நோய்க்கு ஒருவரை உள்ளாக்குகிறது.

டேஸ்டுக்கு சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து; இதயம் விரும்பாத 5 உணவுகள்! | Danger To Life If Eaten For Taste 5 Foods

பீட்ஸா

பெரும்பாலான இளைஞர்களின் முதல் தேர்வாக பீட்சா உள்ளது. ஆனால் அதில் கொழுப்பு மற்றும் சோடியம் அதிகம் உள்ளது. இதில் உள்ள சீஸ் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

நீங்கள் ஆபத்தை குறைக்க விரும்பினால், பீட்சா தயாரிப்பதில் முழு கோதுமை மற்றும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தவும்.

டேஸ்டுக்கு சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து; இதயம் விரும்பாத 5 உணவுகள்! | Danger To Life If Eaten For Taste 5 Foods

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் நிறைய கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. அத்தகைய இறைச்சியை ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

புரதத்தின் தேவையை பூர்த்தி செய்தாலும், அதிகப்படியான கொழுப்பு கொலஸ்ட்ராலை அதிகரித்து மாரடைப்புக்கு காரணமாகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US