ஈரான் தாக்குதல்களால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சேதங்கள் மறைக்கப்படுகின்றனவா?

Israel Iran World
By Sahana Mar 23, 2026 12:46 AM GMT
Report

இஸ்ரேல் மீது ஈரான் முன்னெடுத்து வரும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள உண்மையான சேத விபரங்களை இஸ்ரேலிய இராணுவம் மறைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ஈரானியத் தாக்குதல்களால் இராணுவ நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விபரங்கள் இஸ்ரேலிய இராணுவத் தணிக்கையினால் (Military Censorship) முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இராணுவம் அனுமதிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் காணொளிகள் மட்டுமே ஊடகங்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பொதுமக்களின் கட்டடங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களே வெளியிட அனுமதிக்கப்படுகின்றன.

ஈரான் தாக்குதல்களால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சேதங்கள் மறைக்கப்படுகின்றனவா? | Damages Caused Israel Iranian Attacks Being Hidden

முன்னதாக வானூர்தி நிலையத்தில் ஏற்பட்ட பாரிய சேதங்கள் கூட சில நாட்களுக்குப் பின்னரே வெளியிட அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் தொடர்ச்சியாக அபாய எச்சரிக்கை ஒலிகள் (Sirens) எழுப்பப்படுவதால், மக்கள் அடிக்கடி பாதுகாப்பு அறைகளை நோக்கித் தஞ்சமடைய வேண்டியுள்ளது.

இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. போர் நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் (Ben Gurion) சர்வதேச வானூர்தி நிலையத்தின் வான் போக்குவரத்து சேவைகள் மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலை எப்போது சரிசெய்ய முடியும் என்பது குறித்து இஸ்ரேலிய இராணுவத்தால் இதுவரை தெளிவான விளக்கத்தை வழங்க முடியவில்லை என அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

QR திட்டத்திலும் விலை சுமை அதிகரிப்பு ; மக்களுக்கு பொருளாதார அழுத்தம்

QR திட்டத்திலும் விலை சுமை அதிகரிப்பு ; மக்களுக்கு பொருளாதார அழுத்தம்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US