QR திட்டத்திலும் விலை சுமை அதிகரிப்பு ; மக்களுக்கு பொருளாதார அழுத்தம்

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sahana Mar 22, 2026 11:51 PM GMT
Report

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மார்ச் மாதத்தில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், புதிய விலைகளுக்கு இணங்க QR குறியீட்டின் கீழ் வாராந்த ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு வாகன உரிமையாளர்கள் செலவிட வேண்டிய தொகை தொடர்பான புதிய விபரங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

அமுலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தின்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் 398 ரூபாயாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் 455 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல், ஒட்டோ டீசல் 382 ரூபாய்க்கும், சுப்பர் டீசல் 443 ரூபாய்க்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,உந்துருளிக்கான வாராந்த 8 லீற்றர் பெட்ரோல் ஒதுக்கீட்டைப் பெற 92 ஒக்டேன் பெட்ரோல் பயன்படுத்தும் ஒருவருக்கு 3,184 ரூபாவும், 95 ஒக்டென் பெட்ரோல் பயன்படுத்துபவருக்கு 3,640 ரூபாயும் செலவாகும்.

QR திட்டத்திலும் விலை சுமை அதிகரிப்பு ; மக்களுக்கு பொருளாதார அழுத்தம் | Vehicle Owners Spend Their Weekly Fuel Allowance

அத்துடன், முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் 20 லீற்றர் ஒதுக்கீட்டுக்காக 92 ஒக்டேன் பெட்ரோல் பயன்படுத்துபவர் 7,960 ரூபாயும், 95 ஒக்டென் பயன்படுத்துபவர் 9,110 ரூபாயும் வாராந்தம் செலவிட வேண்டும்.

அதேபோல் டீசல் பயன்படுத்தும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஒட்டோ டீசலுக்காக வாராந்தம் 7,640 ரூபாயும், சுப்பர் டீசலுக்காக 8,860 ரூபாயும் தேவைப்படும்.

மேலும், சிற்றுந்துகளை பொறுத்தவரையில், வாராந்த 25 லீற்றர் ஒதுக்கீட்டிற்கு 92 ஒக்டென் பெட்ரோலுக்கு 9,950 ரூபாயும், 95 ஒக்டெனுக்கு 11,375 ரூபாயும் செலவாகும். டீசல் சிற்றூந்துகளுக்கு ஒட்டோ டீசலுக்கு 9,550 ரூபாயும், சுப்பர் டீசலுக்கு 11,075 ரூபாயும் வாராந்தம் செலவிட வேண்டியேற்படும்.

மேலும், பேருந்துகளுககு ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டுக்காக சுமார் 38,200 ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாத காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொடர் திருத்தங்கள் மூலம், அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் சராசரியாக லீற்றருக்கு சுமார் 100 ரூபாய்க்கும் அதிகமான தொகையினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈராக்கிலுள்ள மொசாட் அலுவலகம் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்

ஈராக்கிலுள்ள மொசாட் அலுவலகம் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US