நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதப்படுத்திய சந்தேகநபர் கைது
Colombo
Court of Appeal of Sri Lanka
Srilanka Bus
By Sahana
அண்மையில் புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனிப் பகுதியில் வைத்து காவல்துறையினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களில் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் அண்மையிலேயே நவீன முறையில் புனரமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US