இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்
மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (மார்ச் 19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.1228 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 307.5807 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபாய் 51சதம், விற்பனைப் பெறுமதி 420 ரூபா 18 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351ரூபாய் 90 சதம், விற்பனைப் பெறுமதி 363ரூபாய் 32சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 401ரூபாய் 24 சதமாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 74 சதம், விற்பனைப் பெறுமதி 230ரூபாய் 89 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 76 சதம், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 23 என அறிவிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238 ரூபாய் 37 சதம், விற்பனைப் பெறுமதி 247ரூபாய் 64 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 91 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 98 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.