இங்கிலாந்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட இலங்கையருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Sri Lanka Pakistan India England
By Sahana Mar 11, 2026 11:05 PM GMT
Sahana

Sahana

Report

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பகுதியில் உள்ள 'ஹைஃபீல்ட் ஹவுஸ்' புகலிட கோரிக்கையாளர்கள் தங்கும் விடுதியில் ஊழியர்களைத் தாக்கியதுடன், பொதுவெளியில் அநாகரீகமாகத் தன் உடலை வெளிப்படுத்திய இலங்கையர் ஒருவரை போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

யாழில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

யாழில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

கடந்த 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது, தனது தொலைபேசி இயங்கவில்லை என்ற கோபத்தில் விடுதியின் வரவேற்பறைக்குச் சென்ற 38 வயதுடைய குறித்த நபர், அங்கு பணியாற்றிய ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இங்கிலாந்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட இலங்கையருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Court Verdict Sri Lankan Man Behaved Indec England

இதன்போது, "நான் இலங்கையைச் சேர்ந்தவன், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறிய மனிதர்களான நீங்கள் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும்" என இனரீதியான கருத்துக்களைத் தெரிவித்ததுடன், ஊழியர்களைத் தாக்கி அநாகரீகமான முறையில் தனது ஆடைகளை அவிழ்த்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ஊழியர்களைத் தாக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளை குறித்த நபர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார்.

அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான சிசிடிவி (CCTV) ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழாம்,அவர் மீதான குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

தான் அநாகரீகமாக நடந்துகொண்டதை அவர் மறுக்கவில்லை என்றாலும், மற்றவர்களை அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த சம்பவத்தால் அங்கிருந்த ஊழியர்கள் மிகுந்த அச்சமடைந்ததாகத் தெரிவித்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவருக்குத மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியும் வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு வானூர்தி சேவை குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புதிய அறிவிப்பு

மத்திய கிழக்கு வானூர்தி சேவை குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புதிய அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US