நீர்கொழும்பு சிறை மோதல்; 20 பேருக்கு நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு

Negombo Death Law and Order Prison
By Vironika Aug 28, 2026 05:02 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அறிவிப்புகளை அனுப்ப நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறை மோதல்; 20 பேருக்கு நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு | Court Issues To 20 Over Negombo Prison Clash

சந்தேகநபர்கள் அடையாளம்

இதன்படி, நீர்கொழும்பு பிரதம சிறை அதிகாரி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 20 பேரை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

முந்தைய விசாரணையின்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சம்பவம் தொடர்பாக 70 சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.

அவர்களில் சந்தேகநபர்கள் 1 முதல் 6 வரையிலானோர் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 2 நாட்களில் பல கோடி ரூபாய் வருமானம்

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 2 நாட்களில் பல கோடி ரூபாய் வருமானம்

எனினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான காரணங்களால் இருவர் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. அதேவேளை, சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக நான்கு சந்தேகநபர்களையும் நான்கு சாட்சிகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

இதன்போது, நான்கு சாட்சிகளும் அடையாள அணிவகுப்பில் ஆஜராகி சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

இன்று ஆஜர்படுத்தப்படாத இரு சந்தேகநபர்கள் தொடர்பான ஆவணங்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
நன்றி நவிலல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

16 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US