எம்.பி நாமல் ராஜபக்‌ஷவிற்க்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

Namal Rajapaksa Sri Lanka Magistrate Court Crime
By Vironika Oct 16, 2026 05:15 AM GMT
Report

கிரிஷ் ஒப்பந்த விவகார வழக்கு தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

எம்.பி நாமல் ராஜபக்‌ஷவிற்க்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு | Court Issues Order On Mp Namal Rajapaksa Today

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபா பணம் இலஞ்சம் பெற்றமை மற்றும் வழங்கியமை தொடர்பில் கைதான நாமல் ராஜபக்‌ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

யாழில் 8.5 கோடி ரூபாய் சொத்துக்கு நேரந்த கதி ; திடீர் பணக்காரருக்கு அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

யாழில் 8.5 கோடி ரூபாய் சொத்துக்கு நேரந்த கதி ; திடீர் பணக்காரருக்கு அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

ஜானகியின் பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன், நாமலின் பிணை குறித்த உத்தரவு அடுத்த வழக்கு விசாரணையின்போது அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் ; தேரர் உள்ளிட்ட 54 பேருக்குத் தடை உத்தரவு

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் ; தேரர் உள்ளிட்ட 54 பேருக்குத் தடை உத்தரவு

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US