இலங்கையில் பெரும் சோகம்... விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதியினர்!
Sri Lanka Police
Badulla
Sri Lankan Peoples
By Shankar
பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி தம்பதியர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து பஸ்ஸுடன் மோதி விபத்திற்குள்ளானதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பதுளை – மெதபத்தன பகுதியை சேர்ந்த 79 வயதான கணவனும் 76 வயதான மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US