மருந்து இறக்குமதியில் இடம்பெறும் முறைகேடுகள் ; சீதா அரம்பேபொல
Sri Lanka Politician
Sri Lanka
Budget 2024 - sri lanka
By Kirushanthi
மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்சைக்குரிய விடயங்களைத் தடுக்கமுடியும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட மருத்துவர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மருந்துகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்தல், அவற்றைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் பணியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US