நடவடிக்கை எடுக்கப்படாத வடக்கின் ஊழல்,மோசடிகள் ; வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்

Jaffna Kilinochchi Mullaitivu Sri Lankan Peoples Crime
By Sahana Jul 11, 2024 06:16 PM GMT
Sahana

Sahana

Report

வடக்கு மாகாண சுகாதார துறையில் 2009 இற்கு பின்னர் பல ஊழல் மோசடிகள்தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவ் ஊழல் மோசடிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் விளைவே தொடர்ச்சியாக ஊழல் மோசடிகள் இடம்பெற காரணமாக அமைந்துள்ளது.

நாணய தாள்களை கால்களால் மிதித்த தியாகி ; நீதவானின் எச்சரிக்கையுடன் விடுதலை

நாணய தாள்களை கால்களால் மிதித்த தியாகி ; நீதவானின் எச்சரிக்கையுடன் விடுதலை

வடக்கு மாகாண சுகாதார துறை மீது நீண்ட காலமாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள்முன்வைக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பலவற்றுக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

பல ஊழல் மோசடிகளுக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களம், தேசிய கணக்காய்வு அலுவலகம் என்பன கணக்காய்வுகளை மேற்கொண்டு ஊழல் மோசடிகளை உறுதி செய்து அறிக்கைகளை சமர்த்திருந்தன.

நடவடிக்கை எடுக்கப்படாத வடக்கின் ஊழல்,மோசடிகள் ; வெளியான பல அதிர்ச்சி தகவல்கள் | Corruption And Scams North Have Been Acted Upon

அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப புலன்விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்றன. அந்த விசாரணைகளின் போதும் குற்றங்கள் நிருபிக்கப்பட்டு ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரமும் தயாரிக்கப்பட்டிருந்தன்.

இருப்பினும் இவை எவற்றுக்கும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் தாங்களாகவே இடமாற்றம் பெற்று வேறுத் திணைக்களங்களுக்கு சென்றமை பதவி உயர்வு பெற்றுச் சென்றமை என அவர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொண்டனர்.

இதன் காரணமாகவே வடக்கு சுகாதார துறையில் தொடர்ச்சியாக ஊழல்கள் மோசடிகள் இடம்பெறுகின்றமைக்கு காரணமாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கும் பொது மக்கள். கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையில் கொரோனா காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் மாகாண கணக்காய்வுத் திணைக்களம், தேசிய கணக்காய்வு அலுவலகம் ஆய்வு செய்து ஊழல்களை நிருபித்திருந்தது.

நடவடிக்கை எடுக்கப்படாத வடக்கின் ஊழல்,மோசடிகள் ; வெளியான பல அதிர்ச்சி தகவல்கள் | Corruption And Scams North Have Been Acted Upon

இதன் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன் விசாரணை குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு ஊழல் மோசடிகளை நிருபித்து அதில் ஈடுப்பட்டவர்களான பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் மூன்று உத்தியோகத்தர்கள் மீது குற்ற பத்திரிகையும் தயாரிக்கப்பட்டு உரிய மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந் நடவடிக்கைக்கு இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி உயர்வு பெற்று சென்று விட்ட நிலையில் கணக்காளர் முல்லைத்தீவு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுவிட்டார்.

நடவடிக்கை எடுக்கப்படாத வடக்கின் ஊழல்,மோசடிகள் ; வெளியான பல அதிர்ச்சி தகவல்கள் | Corruption And Scams North Have Been Acted Upon

அவ்வாறே ஏனைய ஊழியர்களும் இதிலிருந்து தப்பித்துக்கொண்டனர். இதில் சம்மந்தப்பட்ட கணக்காளர் முல்லைத்தீவு வலயக் கல்வித் திணைக்களத்திலும் மோசடிகளில் ஈடுப்பட்டதாக அண்மையில் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

அவ்வாறே கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் பெண் அதிபரின் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் மாகாண மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகங்கள் கணக்காய்வு செய்து ஊழல் மோசடிகளை உறுதிப்படுத்தியிருந்தன.

அந்த அறிக்கைகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இருந்தும் அவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் இ்ல்லை தற்போது அவர் ஓய்வுப்பெற்று சென்றுவிட்டார்.

நடவடிக்கை எடுக்கப்படாத வடக்கின் ஊழல்,மோசடிகள் ; வெளியான பல அதிர்ச்சி தகவல்கள் | Corruption And Scams North Have Been Acted Upon

இந்த ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வந்தமைக்காக என் மீது மிக மோசனமான அவதூறு பரபப்பட்டது. அமைச்சர் ஒருவரின் மேலதிக இணைப்பாளராக அப்போது கிளிநொச்சியில் இருந்த ஒருவர் எனக்கெதிராக கட்டுரை மற்றும் செய்திகளை எழுதினார்.

நான் எழுதும் கொழும்பு பத்திரிகை ஆசிரியை தொடர்பு கொண்டு அமைச்சின் பெயரால் அழுத்தும்கொடுத்து எனது செய்திகள் கட்டுரைகளை பிரசுரிக்க கூடாது என அச்சுறுத்தியிருந்தார்.

ஆனாலும் அவர்களால் உண்மைக்கு எதிராகநீண்ட காலத்திற்கு தாக்குபிடிக்க முடியவில்லை எனவே இவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமையின் விளைவே வடக்கு சுகாதார துறை உட்பட எல்லாத் துறைகளிலும் தொடர்ச்சியாக ஊழல் மோசடிகள் இடம்பெற காரணம் என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள விரக்தி மற்றும் வெறுப்புணர்வுகள் வெடித்துப் பாயும்போது பல சாவகச்சேரிகளை நாம் எதிர்காலத்தில் காண நேரிடும்' என்பதை வடக்கு மாகாண நிர்வாகம் கருத்தில் கொள்வது நல்லது.

அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் அதிர்ச்சி சிசிரிவி காட்சிகள்!

அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் அதிர்ச்சி சிசிரிவி காட்சிகள்!

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US