அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் அதிர்ச்சி சிசிரிவி காட்சிகள்!
Colombo
Gun Shooting
Murder
By Shankar
கொழும்பு - அதுருகிரியவில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவிற்கு சென்ற கிளப் வசந்த, படுகொலை செய்யப்படும் விதத்தை காட்டும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை (08-07-2024) காலையில் இடம்பெற்றுள்ளது.
கிளப் வசந்த உணவு அருந்தும் வேளை, திடீரென அங்கு நுழைந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அவருக்கு அருகில் சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ள விதம் அதில் பதிவாகியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US