வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு
Minister of Energy and Power
Crime
Kumara Jayakody
By Sahana
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
2015-ல் உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோத இலாபம் ஈட்டித் தந்ததாக, குறிப்பிட்டே வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US