யாழ் குளத்தில் மிதந்த சடலம்; ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
யாழ்.ஊர்காவற்றுறையில் குளத்திலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊர்காவற்றுறை - மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை யாழ்.ஊர்காவற்றை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் , குளத்திலும் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரே பிரதேசத்தில் ஒரேநாளில் மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US