வடமாகாணத்தில் 19 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி!
corona
jaffna
pcr
mullaitivu
By Krishna
யாழ்.மாவட்டத்தில் 4 பேர் உட்பட வடமாகாணத்தில் 19 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டிருக்கின்றது.இதன்படி இன்றைய தினம் 485 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்,
யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 13 போில் 11 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US