ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி

Bandaranaike International Airport Anura Kumara Dissanayaka Japan Technology Clean Sri lanka
By Sahana Jan 07, 2025 05:44 PM GMT
Sahana

Sahana

Report

ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் இலங்கைக்கான தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இடையூறு இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும் என அதன் சிரேஷ்ட துணைத் தலைவர் ஹரா ஷொஹெய் (Hara Shohei) தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கும் ரூ 6,000 கொடுப்பனவு

அஸ்வெசும திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கும் ரூ 6,000 கொடுப்பனவு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பானிய உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அவதானம் இதன்போது, செலுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி | Continued Financial Assistance Srilanka Japan

ஜய்காவின் ஆதரவின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் துரிதப்படுத்தப்பட்டு வினைத்திறனுடன் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதேநேரம், நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டின் போது வழங்கப்பட்ட உதவிகளைப் போன்று, எதிர்காலத்தில் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கான ஜய்காவின் உறுதிப்பாட்டை அதன் சிரேஷ்ட துணைத் தலைவர் ஹரா ஷொஹெய் வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி | Continued Financial Assistance Srilanka Japan

'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் மற்றும் ஏனைய முயற்சிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு ஜய்கா தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இலங்கையின் போக்குவரத்து முறைமையை மறுசீரமைப்பதற்கும், நிதி மற்றும் தளபாட உதவிகள் மூலம் நகர்ப்புற தூய்மையை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதாக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஹரா ஷொஹெய் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் உள்ள யாழ்.அராலி வீதி... அச்சத்தில் பயணிக்கும் மக்கள்!

ஆபத்தான நிலையில் உள்ள யாழ்.அராலி வீதி... அச்சத்தில் பயணிக்கும் மக்கள்!

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Rotterdam, Netherlands

31 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US