மட்டக்களப்பு நகருக்குள் கடைகளை உடைத்துக்கொண்டு ஓடிய கண்டெய்னர்

Batticaloa Sri Lanka Police Investigation Accident
By Sulokshi Apr 23, 2026 11:38 AM GMT
Report

   மட்டக்களப்பு நகருக்குள் இன்று அதிகாலை கண்டெய்னர் லொறியொன்று கடைகளை உடைத்துக்கொண்டு பாரிய விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி மற்றும் நடத்துனர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த லொறி, மட்டக்களப்பு நகருக்குள் விபத்திற்குள்ளானது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகருக்குள் கடைகளை உடைத்துக்கொண்டு ஓடிய கண்டெய்னர் | Container Crashes Through Shops In Batticaloa

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம்

வீதியோரத்திலிருந்த கடைகளை உடைத்துக்கொண்டு லொறி பாய்ந்ததில் கடைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்தினால் குறித்த பகுதிக்கான தொலைத்தொடர்பு கம்பிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

30 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

30 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

விபத்தின் போது சாரதி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக வேறு எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இலங்கையில் ஆணுறைகளின் விலை ; புதிய அறிவிப்பு

இலங்கையில் ஆணுறைகளின் விலை ; புதிய அறிவிப்பு

விபத்து தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, துண்டிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை மீளச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொலைத்தொடர்பு நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி; பொலிஸார் அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி; பொலிஸார் அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US