முன்னாள் எம்.பியின் சதியால்தான் எனக்கு இந்த நிலை... நடிகை தமிதாவுக்கு நடந்தது என்ன?

Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan Actress General Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Shankar Oct 14, 2024 07:21 PM GMT
Shankar

Shankar

Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேயின் சதியால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இரத்தினபுரி மாவட்டத்திற்காக தான் பரிந்துரைக்கப்படவில்லை என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நடிகை தமிதா அபேரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழில் ஊடக பணியாளரை தாக்கிவிட்டு தலைமறைவான இருவருக்கு நேர்ந்த கதி!

யாழில் ஊடக பணியாளரை தாக்கிவிட்டு தலைமறைவான இருவருக்கு நேர்ந்த கதி!

முன்னாள் எம்.பியின் சதியால்தான் எனக்கு இந்த நிலை... நடிகை தமிதாவுக்கு நடந்தது என்ன? | Conspiracy Ex M P Hesha Withanage Actress Damitha

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

"நான் ஹேஷாவை என் சகோதரன் போல்தான் நடத்தினேன். இரத்தினபுரியில் நீங்கள் கேட்கலாம் என்று ஹெஷாதான் பரிந்துரைத்தார்.

அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி!

அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி!

சஜித் சார் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் எதையும் சொல்லுங்கள் என்றார். வேட்புமனு தொடர்பாக நியமனக் குழு இருந்தது. அது எனக்கு அனுமதி தந்தது.

முன்னாள் எம்.பியின் சதியால்தான் எனக்கு இந்த நிலை... நடிகை தமிதாவுக்கு நடந்தது என்ன? | Conspiracy Ex M P Hesha Withanage Actress Damitha

பின்னர் கடந்த 08-10-2024ஆம் திகதி வேட்புமனுவில் சென்று கையெழுத்திட்டேன். அதன் பின்னர் ரோஹினி கவிரத்னவுடன் பேசினேன்.

கடந்த 9ஆம் திகதி ஹேஷா அலுவலகத்திற்கு சென்று இதை மாற்ற வேண்டும் என்று கூறியதாக கூறினார். வேறு யாரையாவது இதில் போடச் சொன்னார் என்றார்.

யாழ்.திருநெல்வேலி பால் தொழிற்சாலைக்கு அதிரடி சீல்!

யாழ்.திருநெல்வேலி பால் தொழிற்சாலைக்கு அதிரடி சீல்!

ஆனால் ஹேஷா என்னை வாழ்த்தி வேறு விளையாட்டை விளையாடியுள்ளார்.

முன்னாள் எம்.பியின் சதியால்தான் எனக்கு இந்த நிலை... நடிகை தமிதாவுக்கு நடந்தது என்ன? | Conspiracy Ex M P Hesha Withanage Actress Damitha

இரத்தினபுரியின் எதிரொலியில் அவர் பயந்திருக்க வேண்டும், இது முழுவதுமாக சதிதான். நான் கவலைப்படவில்லை. எனக்கு பல இடங்களில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

எனக்கு மற்ற கட்சிகள், சுயேச்சைக் குழுக்களிடம் இருந்து கோரிக்கைகள் இருந்தன. ஹேஷா எனது உரிமை அழித்துள்ளார்" என நடிகை தமிதா அபேரத்ன கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள குறித்த பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

இலங்கையில் உள்ள குறித்த பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US