இலங்கை என்னை வெட்கப்பட வைத்துவிட்டது; பிரான்ஸ் வாழ் இந்திய பெண்ணின் காணொளி வைரல்!

Sri Lanka Tourism Viral Video India France Clean Sri lanka
By Sulokshi Apr 07, 2026 01:16 PM GMT
Report

  இலங்கைக்குச் சுற்றுலா வந்த இந்தியப் பெண் ஒருவர், இலங்கை கடற்கரைகளின் தூய்மையைக் கண்டு தான் அடைந்த வியப்பையும், அதேநேரம் இந்தியாவின் நிலைமையைக் கண்டு தான் அடைந்த மனவேதனையையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரான்சில் வசிக்கும் இந்தியப் பெண்ணான மெஹைக் (Mehaik), தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இலங்கைப் பயண அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை என்னை வெட்கப்பட வைத்துவிட்டது; பிரான்ஸ் வாழ் இந்திய பெண்ணின் காணொளி வைரல்! | Sri Lanka Have Embarrassed Me Indian Video

நாம் கேட்க விரும்பாத கசப்பான உண்மை

அதில், இந்தியக் கடற்கரைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக் கடற்கரைகள் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "இலங்கை என்னை வெட்கப்பட வைத்துவிட்டது" என்று தனது உரையைத் தொடங்கிய அவர்,

யாழ்ப்பாணம் மட்டுவில் அம்மன் ஆலயத்தில் பெண்ணின் தாலிகொடி திருட்டு; கிளிநொச்சியில் ஒழித்துவைப்பு

யாழ்ப்பாணம் மட்டுவில் அம்மன் ஆலயத்தில் பெண்ணின் தாலிகொடி திருட்டு; கிளிநொச்சியில் ஒழித்துவைப்பு

"பொருளாதார ரீதியாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்து, வப்பால் திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஒரு சிறிய நாடு இது. இருப்பினும், இங்குள்ள கடற்கரைகள் மிகவும் தூய்மையாக உள்ளன. ஒரு பிளாஸ்டிக் போத்தலோ அல்லது சிறு கழிவுகளோ கூட கண்ணில் தென்படவில்லை" என இலங்கை தொடர்பில் வியந்துள்ளார்.

அதேவேளை இந்தியா பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக வளங்களைக் கொண்ட நாடாக இருந்தும், எம்மால் ஏன் நமது கடற்கரைகளை இவ்வளவு தூய்மையாக வைத்திருக்க முடியவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் இந்தியாவை ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடவில்லை என்றும், இந்தியாவைப் போன்றே வளர்ந்து வரும் நாடான இலங்கையுடனேயே ஒப்பிடுவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை நடிகை சுபாஷினி உயிர்மாய்ப்பு; கணவரின் உருக்கமான பதிவு

இலங்கை நடிகை சுபாஷினி உயிர்மாய்ப்பு; கணவரின் உருக்கமான பதிவு

அதுமட்டுமல்லாது பணம் மட்டுமே தூய்மைக்குக் காரணம் அல்ல என்பது இப்போது தெளிவாகிறது. அப்படியென்றால் நமது சாக்குப்போக்கு என்ன? ஒருவேளை நாம் கேட்க விரும்பாத கசப்பான உண்மை நமது 'சமூகப் பொறுப்புணர்வின்மை' தானா? உண்மையான பிரச்சினை எங்கே இருக்கிறது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் இயற்கை அழகும், கடற்கரை பராமரிப்பும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்திய பெண் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இன்று இரவு ஒரு முழு நாகரீகமே அழியும் ; டிரம்ப் பதிவால் பீதியில் உலக நாடுகள்!

இன்று இரவு ஒரு முழு நாகரீகமே அழியும் ; டிரம்ப் பதிவால் பீதியில் உலக நாடுகள்!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US