யாழில் இரு குழுக்களுக்கிடையிலான மோதல் ; தீக்கிரையான சொத்துக்கள்
Jaffna
Sri Lankan Peoples
Fire
Crime
By Sahana
யாழ்ப்பாணம் - சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரிய எரியூட்டல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த வன்முறை நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, சேந்தான் குளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகளில் தீ மூட்டப்பட்டுள்ளது.
இதன்போது சில வாடிகளும் எரிந்து நாசமாகியுள்ளது இதனையடுத்து, அப்பகுதி மக்களால் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US