குழுகளுக்கிடையில் மோதல்; இருவர் படுகொலை
Galle
Sri Lanka Police Investigation
Death Penalty
Crime
By Sulokshi
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலி – கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே இதன்போது சாவடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US