அனுர அரசாங்கத்திற்கு எதிராக CID இல் முறைப்பாடு!

CID - Sri Lanka Police Hackers Ministry of Finance Sri Lanka Dollars NPP Government
By Sulokshi Apr 30, 2026 07:15 AM GMT
Report

   ஜனாதிபதி அனுர அரசாங்கத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) அபிமானி ஜன ஜய கட்சி இன்று (30) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டியிருந்த 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாயமானமை மற்றும் திறைசேரி நிதி கையாடல் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகளை அரசாங்கத்தின் மீது முன்வைத்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் பிரதீப் சார்லஸ் ,

அனுர அரசாங்கத்திற்கு எதிராக CID இல் முறைப்பாடு! | Complaint Filed The Cid Against Npp Government

 தொடர்புடைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது 

நலிந்த ஜயதிஸ்ஸவின் கருத்துப்படி மேலும் ஒரு தொகுதி பணம் வேறு சில தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இவ்வாறான நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்களுக்கு வந்த தடை!

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்களுக்கு வந்த தடை!

நாட்டின் நிதித்துறையில் இத்தகைய நிச்சயமற்ற நிலை நிலவும் போது பொதுமக்கள் எவ்வாறு வங்கிகளை நம்பி தமது பணத்தை வைப்பு செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்.

அதேசமயம் திருடர்களைப் பிடிப்பதற்கான வேலைத்திட்டத்தை வெறும் 20 நாட்களில் முன்னெடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸியை தொடர்ந்து அமெரிக்காவிக்கு அனுப்பவேண்டிய 625,000 டொலர் மாயம் ; இலங்கையில் நடப்பது என்ன?

ஆஸியை தொடர்ந்து அமெரிக்காவிக்கு அனுப்பவேண்டிய 625,000 டொலர் மாயம் ; இலங்கையில் நடப்பது என்ன?

அக்கட்சியின் இளைஞர் விவகார செயலாளர் ரவீந்திர நிஷாங்க கூறுகையில் , நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நிதி விவகாரம் குறித்து விசேட கவனம் செலுத்தி, காணாமல் போன பணத்திற்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்திற்கு மிக விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US