லண்டனில் குடி போதையில் தமிழர் ஒருவர் செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்

police uk court tamilman
By Sulokshi May 11, 2021 11:55 PM GMT
Sulokshi

Sulokshi

Report

லண்டனில் குடி போதையில் பொலிசாரை எட்டி உதைத்து எச்சில் துப்பி மிக மோசமாக நடந்து கொண்ட தமிழர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி கிங்ஸ்பரியில் நடந்துள்ளது. அங்குள்ள பிரின்ஸெஸ் அவென்யூவில் தெய்வேந்திரம் பாலகுமார் (58) என்பவர் குடி போதையில் படுத்திருந்ததாக தெரிகிறது.

அப்போது அவரை பொலிசார் எழுப்பினார்கள், இதையடுத்து கோபமான பாலகுமார் ஒரு காவலரை கால்களால் எட்டி உதைத்ததோடு இன்னொரு காவலர் முகத்தின் மீது எச்சல் துப்பியுள்ளார். இதை தொடர்ந்து பொலிசார் பாலகுமாரை கைது செய்தனர்.

அதன்பின்னர் விசாரணையில் பாலகுமாருக்கு நிலையான முகவரி இல்லை என தெரியவந்தது. அவர் மீதான வழக்கு வெல்லிஸ்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி பாலகுமாருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US