தொற்றாளர்களால் நிறைந்தது கொழும்பு தேசிய வைத்தியசாலை
hospital
corona virus
colombo
patients
By Sulokshi
கொழும்பு தேசிய மருத்துவமனையின் கொரோனா விடுதிகள் தொற்றார்களால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் , வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறன் மட்டத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சுமார் 250 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US