கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல்

Colombo Sri Lanka Local government Election
By Viro Jun 01, 2025 11:27 PM GMT
Report

கொழும்பு மாநகர சபை உட்பட 14 மாநகர சபைகள், 24 நகர சபைகள், 140 பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கு மேயர் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. கொழும்பு மாநகர சபை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 35 ஆசனங்களையும் கொழும்பு மாநகர சபையில் பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறான நிலையில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் | Colombo Municipal Council Faces Power Struggle

ஆட்சியமைப்பதில் சிக்கல்

28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் , 275 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 339 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுக்கு 2025.05.06 ஆம் திகதியன்று நடைபெற்றது.

பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சரினால் 2025.02.17 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மாகாண சபைகளின் பதவி காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.

விபத்தில் பலியான யாழ் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் மகனும் பலி

விபத்தில் பலியான யாழ் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் மகனும் பலி

339 உள்ளுராட்சிமன்றங்களில் 161 உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர் நியமனத்தில் சிக்கல் காணப்படாத நிலையில் குறித்த உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளின் மேயர்,பிரதி மேயர், தலைவர் , உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்களை அத்தாட்சிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முன்தினம் வர்த்தமானி அறிவித்தல்களை பிரசுரித்திருந்தது.

14 நகரசபைகள், 12 நகர சபைகள் மற்றும் 135 பிரதேச சபைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 161 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த 161 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் 14 மேயர்களும், 14 பிரதி மேயர்களும், 147 தலைவர்களும், 147 பிரதி தலைவர்களும் உள்ளடங்குகின்றனர். வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள 14 மாநகர சபைகளில் 13 மாநகர சபைகளின் மேயர் பதவி தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.

தழிழர் பகுதியை உலுக்கிய சோக சம்பவம் ; பூ பறிக்கச் சென்று பறிபோன இரு உயிர்கள்

தழிழர் பகுதியை உலுக்கிய சோக சம்பவம் ; பூ பறிக்கச் சென்று பறிபோன இரு உயிர்கள்

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவி தேசிய காங்கிரஸ் கட்சி வசமாகியுள்ளது. 12 நகர சபைகளில் 11 நகர சபைகளின் தலைவர் பதவி தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ள நிலையில்,மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகர சபையின் தலைவர் பதவி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வசமாகியுள்ளது.

அத்துடன் 135 பிரதேச சபைகளில் 127 பிரதேச சபைகளின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் பதவி தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது. ஏனைய 08 பிரதேச சபைகளில் 16 தலைவர் மற்றும் பிரதி தலைவர் பதவிகள் இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது.

செல்பியால் பறிபோன இரு மாணவிகளின் உயிர் ; தமிழர் பகுதியில் சோக சம்பவம்

செல்பியால் பறிபோன இரு மாணவிகளின் உயிர் ; தமிழர் பகுதியில் சோக சம்பவம்

கொழும்பு மாநாக சபை உட்பட 14 மாநகர சபைகள், 24 நகர சபைகள், 140 பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கு மேயர் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை.கொழும்பு மாநகர சபை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 35 ஆசனங்களையும் கொழும்பு மாநகர சபையில் பெற்றுக்கொண்டுள்ளன.இவ்வாறான நிலையில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US